தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மலிங்கா: இறுதி வாய்ப்பு…

நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று நடக்கும் டி20 போட்டியில், இலங்கை கேப்டன் மலிங்கா தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி இன்று ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி களமிறங்குகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்த இலங்கை அணி, ஒரே ஒரு போட்டியான இந்த டி20யில் வெற்றி பெறும் முனைப்புடன் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சிறிய ஆடுகளம் என்பதால் … Continue reading தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மலிங்கா: இறுதி வாய்ப்பு…